Demonstration at Udathukottai

img

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஊத்துக்கோட்டையில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

வேதாரண்யத்தில், அம்பேத்கரின் உருவ சிலையை உடைத்து, அராஜகம் செய்தவர்களை கைது செய்யக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஊத்துக்கோட்டையில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் த.கன்னியப்பன் தலைமை தாங்கினார்